சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தில் பணிபுரிய Fresh PCM Permit-ல் General Worker ஆட்கள் தேவைப்படுகிறது.
Skilled Certificate கட்டாயமில்லை, Fresh Workers அதிக அளவில் தேவை.
Nature of Work
General Worker [Landscape, Insulation, Welder, Scaffolding, Electrician, All work Helpers]
சம்பளம் : 18$ [8 hours + OT]
Over Time கட்டாயம் உண்டு
வயது வரம்பு 20 முதல் 30 வரை
நேர்காணல் நாள் 31.07.2022
தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு உடனடியாக Documents அனுப்பலாம்.
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.