TamilSaaga

Europe-ல் குரேசியா நாட்டில் பணியாற்ற Bike Delivery Drivers தேவை : 1000 யூரோ வரை சம்பளம் – Indian Two Wheeler License கட்டாயம்

Croatia (குரேஷியா)-வில் உள்ள பிரபல Food Delivery கம்பெனியில் Work Permitல் (D-Visa) வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவை.

“Europe-ல் தரமான வேலைவாய்ப்பு” – குரோசியா நாட்டின் மிகப்பெரும் Construction கம்பெனிக்கு ஆட்கள் தேவை

Bike Delivery Boys :

சம்பளம் கமிஷன் அளவில் மாதம் குறைந்தது 600 யூரோ முதல் 1000 யூரோ வரை கிடைக்கும்.

Indian Two Wheeler License கட்டாயம் வேண்டும் (Chip License)

ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும், மற்றும் Google Map உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது 21 முதல் 45 வரை மட்டுமே

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனே கீழே உள்ள எண்ணை தொடர்புகொள்ளலாம்.

SPARROW Consultancy, Chennai, Tamil Nadu

Regd.No – TN – 02 – 0041787

+91 89391 89394
+91 99628 99625

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts