“பசியால் அழுத குழந்தை” .. கடையில் திருடிய பெண்.. மடக்கிபிடித்த சிங்கப்பூர் போலீஸ்! குழந்தைக்காக என்றாலும் ஒரு அளவு வேண்டாமா? அதற்கும் இப்படியா?
குழந்தை பசியால் துடித்தால் தாய் பட்டினி இருந்தாவது குழந்தைக்கு உணவு அளிப்பாள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இன்னும் சொல்ல...