இனி சிங்கப்பூரர்களுக்கு தடையின்றி சிக்கன் கிடைக்கும்.. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி – SFA அறிவிப்பு
குளிரூட்டப்பட்ட, உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான சிங்கப்பூரின் புதிய ஆதாரமாக இந்தோனேசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு...