காதலிக்கு இடைவிடாமல் 10 நிமிடம் ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்த சீன இளைஞர்… அதன் பிறகு நடைபெற்ற சோகம்.. இளைஞர்களே கவனம்!
காதலை பரிமாறிக் கொள்ள ‘லிப்லாக்’ முத்தம் கொடுக்கும் பழக்கம் வெளிநாடுகளில் சாதாரணமான ஒன்று. ஆனால், அதுவே வினையாக வந்து முடிந்து இருக்கின்றது....