உருவத்தில் பெரியது என்றாலும் யானைகள் செய்யும் சேட்டைகளை நாம் பலமுறை கண்டிருப்போம், இங்கும் ஒரு யானை தனக்கு முன்னிருக்கும் ஒரு கதவை தாண்டி செல்கின்றது.
பார்க்க நமக்கு சுவாரசியமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த காணொளி இருப்பினும் யானை போன்ற மிருகங்களின் வாழ்விடங்களை நாம் அளிப்பதன் விளைவாக இவை சுதந்திரமாக வாழவழியின்றி இப்படி சுற்றித்திரிவது வேதனை அளிப்பதாகவே உள்ளது.