TamilSaaga

சிங்கப்பூரில் இன்று இரவு நடக்கும் Toto Draw.. S$10,00,000 வெல்ல வாய்ப்பு – அடுத்த 4D Draw நடக்கும் தேதியும் அறிவிப்பு!

சிங்கப்பூரில் இன்று இரவு சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு Toto Draw நடைபெறவுள்ளது, இதில் முதல் பரிசாக S$10,00,000 வெல்ல வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த Toto Draw சென்ற 14ம் தேதி நடந்தபோது இரண்டு வெற்றியாளர்கள் S$11,462,599 என்று தொகையை சமமாக பிரித்துக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் Toto Drawவில் வெல்ல பலர் ஆர்வத்துடன் டிக்கெட்களை வாங்கிச்செல்கின்றனர்.

அதே போல சிங்கப்பூரில் பிரபலமான இன்னொரு லாட்டரியான 4D குறித்த அப்டேட் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை 17ம் தேதி அதாவது நேற்று 4D Draw நடந்த நிலையில் அடுத்த Draw வருகின்ற ஜூலை 20ம் தேதி நடக்கவுள்ளது.

சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணிக்கு கொதித்த வெப்பம்.. அசந்து தூங்கியவர்களை அலறியடித்து ஏசி போட வைத்த வானிலை – வெப்பம் எப்போதும் தணியும்?

Singapore Poolsன் அதிகாரப்பூர்வ இணையத்தில் லாட்டரி சம்மந்தமான அனைத்து அப்டேட்களையும் பங்கேற்பாளர்களால் அறிந்துகொள்ள முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts