TamilSaaga

பயிற்சி நிறைவுக்கு முன்பே மாணவர்களுக்கு வேலை… RISE திறன் பயிற்சி திட்டம்

சிங்கப்பூரில் RISE எனும் மின்னிலக்க திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமானது Skills Future மற்றும் Boston Consulting Group இணைந்து உருவாக்கியுள்ளனர்.

பயிற்சி திட்டமானது மின்னிலக்க உற்பத்தி,விற்பனை,உருமாற்றம், சந்தைப்படுத்தும் திறன் மற்றும் வர்த்தக பகுப்பாய்வு ஆகிய திறன்களை வளர்க்க இந்த பயிற்சிகள் உதவுகிறது.

பயிற்சி திட்டத்தில் இணைந்துள்ள முதல் மாணவர் குழுவில் சுமார் 20 சதவீதம் பேருக்கு பயிற்சி நிறைவுக்கு முன்பாகவே வேலை கிடைத்துள்ளது.

இவர்களுக்கு வேலை அளித்த நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமமும் ஒன்றாக உள்ளது. வேலை தேடும் சுமார் 1500 பேரில் 200 பேருக்கு இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

Related posts