TamilSaaga

“அரபு நாட்டில் பிரபல Oil & Gas நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை” : தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் – சம்பளம் எவ்வளவு? முழு விவரம்

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல Oil And Gas கம்பெனிக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை

“அரபு நாட்டில் பிரபல Construction நிறுவனத்தில் வேலை” – Helper, Fitter உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை

  1. MECHANICAL DRAFTMAN 01 NO
    சம்பளம் 30,000 ருபாய்
    தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்
    ECNR Passport மட்டும்
    Oil And Gas துறையில் முன் அனுபவம் முக்கியம்
    இந்திய நாட்டில் உள்ள முன் அனுபவம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் – (நான்கு வருடங்களுக்கு மேல்)
  2. GRAPHICS DESIGNER (GULF RETURN ONLY)
    Corel Draw Experience Must
    Age Below 30
    Salary RS 30000 to 40000
    Free Accommodation
    Food – Self

தேர்வு முறை:

CV SELECTION மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send :

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts