சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல Restaurant, Hotel மற்றும் Stall போன்ற நிறுவனங்களில் பணிபுரிய குறைந்தபட்சம் 2 வருடங்கள் அனுபவம் உள்ள சமையல் மற்றும் பரோட்டா மாஸ்டர்கள் தேவை. குறைந்தபட்ச கல்வித்தகுதி 12th Standard முடித்திருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் Aircon Technician-ஆக வேலை பார்த்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு
B.Sc Hotel Management, Any Degree, Diploma Hotel Management, 1 year craft course முடித்த அனைவரும் E Pass மற்றும் S Pass விசாக்கள் மூலம் வேலைக்கு செல்லலாம்.
சம்பளம் 1000 முதல் 1500 சிங்கப்பூர் டாலர் வரை பெறலாம், உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசம்.
South Indian Cook – 20 No’s
Parotta Master – 20 No’s
Western Cook – 10 No’s
North Indian Cook – 10 No’s
விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய Resume, சான்றிதழ், Passport Copy, Parotta போடும் வீடியோ ஆகியவற்றை கீழே உள்ள WhatsApp எண்ணுக்கு உடனே அனுப்பவும்.
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093