TamilSaaga

சிங்கப்பூரில் PCM Permit-ல் ITI, Mechanical படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 10 நபர்கள் மட்டும் தேவை

சிங்கப்பூரில் PCM Permit-ல் General Fitter ஆக பணிபுரிய Diploma Mechanical அல்லது ITI படித்த 10 நபர்கள் தேவை.

வயது 30-க்குள் இருப்பவர்கள் மட்டுமே Apply செய்ய முடியும்.

மேலும், SS Welder – 5 நபர்கள்

6G TIG & ARC Welder – 5 நபர்கள்

Pipe Fitter – 10 நபர்கள்

நல்ல சம்பளம், தங்குமிடம் இலவசம். இந்த வேலைக்கு செல்ல விரும்புவோர் தங்களுடைய

Resume

Passport Copy

Educational Certificate

Recent Full Size Photo

Covid Vaccine Certificate

ஆகியவற்றை முறையாக ஸ்கேன் செய்து கீழே உள்ள Whatsapp Number-க்கு அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts