TamilSaaga

கம்போடியா நாட்டில் Data Entry Operator பணி வாய்ப்பு – Incentive-வுடன் மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் – உடனடியாக ஆட்கள் தேவை

கம்போடியா நாட்டில் Data Entry Operator-ஆக (Non Voice Process) பணிபுரிய உடனடியாக ஆட்கள் தேவை. Any Diploma or Degree படித்தவர்கள், English Knowledge, Computer Typing தெரிந்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம் – 800 USD (63,000 INR)

Incentive உண்டு. மாதம் 1,00,000 மற்றும் அதற்கு மேல் கிடைக்கும்.

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

35 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

Diploma or Degree

Basic English Knowledge Must

Computer typing speed maximum 30 WPM

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Resume & Documents-ஐ உடனே அனுப்பவும்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU

Reg.No – TN-02-0041787

ISO 9001:2015 Certified Company

தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

Related posts