TamilSaaga

“சிங்கப்பூர் Changi விமானநிலையம் Terminal 4ல் வேலை” – Fresh Skilled மற்றும் UTURN பணியாளர்கள் தேவை

சிங்கப்பூர் Changi விமானநிலையம் Terminal 4ல் M&E Maintenance வேலைக்கு புதிதாக “Skilled Test” முடித்தவர்கள், ஏற்கனவே Construction Permitல் வேலை பார்த்த 1 year UTURN மற்றும் 2 year UTURN 10 நபர்கள் தேவை.

சிங்கப்பூரில் 6 மாத விசாவில் வேலை.. Degree படித்தவர்களுக்கு மட்டும் – 6 பணியிடங்கள் காலி

சம்பளம் Basic 600 சிங்கப்பூர் டாலர் மற்றும் Over Time

கல்வித்தகுதி Diploma அல்லது Degree படித்து Skilled முடித்தவர்கள் மட்டும் இந்த வேலைக்கு Apply செய்ய முடியும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts