TamilSaaga

சிங்கப்பூரில் 6 மாத விசாவில் வேலை.. Degree படித்தவர்களுக்கு மட்டும் – 6 பணியிடங்கள் காலி

Degree படித்து 26 வயதுக்குள் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் Work Permit-ல் செல்ல ஒரு அருமையான வாய்ப்பு. B.sc, B.com, B.A, BBA, Engineering அல்லது ஏதோ ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

6 மாதத்திற்கு பிறகு திறமைக்கு ஏற்றவாறு S pass-ல் மாறும் வாய்ப்பும் உண்டு.

Dish Washer – 2 No’s

Laundry Factory – 2 No’s

Rubbish Collector – 2 No’s

Indian Driving License உள்ளவர்கள் சிங்கப்பூர் Class – 3 லைசன்ஸ் எடுத்து S pass-ல் இந்த TWP Permit-ல் இருந்து மாறலாம்.

இந்த வேலை தொடர்பான மேலும் தகவல்களுக்கு கீழேயுள்ள தொலைபேசி எண்ணுக்கு உடனே அழையுங்கள்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

மேலும் படிக்க – VTL திட்டம் மூலம் யார் யார் இப்போது சிங்கப்பூர் செல்ல முடியும்? யார் போக முடியாது? – ஆதாரத்துடன் களத்தில் இருந்து Exclusive செய்தி

Related posts