TamilSaaga

“அரபு நாடுகளில் Safety துறையில் வேலைவாய்ப்பு” : அதிக அளவில் ஆட்கள் தேவை – தங்குமிடம் மற்றும் Transport இலவசம்

NEBOSH Course முடித்தவரா நீங்கள்?, Safety துறையில் உங்களுக்கு அனுபவம் உள்ளதா? HSE Safety officer மற்றும் Safety Engineer வேலைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் வேலை ஆட்கள்..

“அரபு நாடுகளில் உடனடி வேலை” : இந்தியர்களுக்கு முன்னுரிமை, திறமைக்கு ஏற்ற சம்பளம் – முழு விவரம்

HSE Safety Officer 10 Nos

Safety Engineer 2 Nos

Need NEBOSH IGC 1,2 & 3 with minimum 4 years Indian Experience or with Gulf Experience

தங்குமிடம் மற்றும் Transport இலவசம்

தகுதி, திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற நல்ல சம்பளம் உண்டு.

10 Hrs Duty

இரண்டு Dose தடுப்பூசி போட்டுள்ள நபர்கள் மட்டுமே Apply செய்யலாம்.

Need Updated Resume with Lots of Points in Job Description

All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if available)

For More Details Please Contact

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts