TamilSaaga

சிங்கப்பூர் கிளம்பும் விமானங்கள்.. “குறியீட்டை” இன்று முதல் நீக்கிய Scoot ஏர்லைன்ஸ் – சுடச்சுட வெளியான #Exclusive Update

சிங்கப்பூர்: Scoot ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்த ஒரு புதிய அப்டேட் நமது “தமிழ் சாகா” சிங்கப்பூர் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, இன்று (மார்ச் 30) முதல் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானங்களில் குறிப்பிடப்பட்டிருந்த VTL மற்றும் NON-VTL குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளன.

பரபரப்பான போட்டி… Live-ல் ஆயிரக்கணக்கானோர் பார்க்க.. சட்டென சிங்கப்பூர் வீரரின் “அந்தரங்க” உறுப்பை கிள்ளிய பிலிப்பைன்ஸ் வீரர்

நேற்று வரை சிங்கப்பூர் சென்று வந்த ஸ்கூட் விமானங்களில் Vaccinated Travel Lane மற்றும் NON Vaccinated Travel Lane குறியீடுகள், ஸ்கூட் விமானங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இன்றோடு அந்த குறியீடுகள் நீக்கப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல்.1 முதல், தடுப்பூசி செலுத்தப்பட்ட அனைத்து பயணிகளும் Entry Approval இன்றி சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், Scoot விமானங்களில் இருந்து VTL மற்றும் NON VTL குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS SOURCE

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts