TamilSaaga

France

சுற்றுலா பயணிகளுக்கு பச்சைக்கொடி… பஹ்ரைன் மக்களுக்கு அனுமதி – பிரான்சு அரசு விதிமுறைகள் அறிவிப்பு

Raja Raja Chozhan
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பஹ்ரைன் நாட்டிற்கு பச்சை கொடி காட்டியுள்ளது பிரான்சு. பஹ்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி...

பிரான்சு Guadeloupe பிரதேசத்தில் Lockdown – தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை

Raja Raja Chozhan
பிரான்சு நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பிரான்சின்...

பிரான்சில் போலி “சுகாதார பாஸ்” வழங்கிய பெண் – அரசு எடுத்த அதிரடி முடிவு

Rajendran
தென்ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் பீட்டா வகை வைரஸ் கிருமி தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருகின்றது....

பிரான்சை நெருங்குகிறதா காட்டுத்தீ? – அபாய எச்சரிக்கை கொடுத்த அதிகாரிகள்

Raja Raja Chozhan
துருக்கி, இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது காட்டுத்தீ விபத்து. தற்போது இந்த சேதம் பிரான்சுக்கு நிகழ...

பிரான்சில் கடந்த ஒரே ஆண்டில் 102 பெண்கள் உயிரிழப்பு.. குடும்ப வன்முறையால் கொடுமை – உள்துறை அமைச்சர்

Raja Raja Chozhan
பிரான்சில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் குடும்பத்திற்குள் ஏற்படும் வன்முறை காரணமாக 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் உள்துறை...

சென்ற ஆண்டு பிரான்சில் 100க்கும் அதிகமான பெண்கள் மரணம் – காரணம் என்ன? விளக்கமளித்த அமைச்சர்

Rajendran
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் அவரவர் குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலும்...

பிரான்சில் அதிவேகத்தில் திறந்த வெளி Coffee கடைக்குள் நுழைந்த கார்… பெண் ஒருவர் பலி

Raja Raja Chozhan
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் திறந்த வெளி காப்பி கடைக்குள் ஒரு கார் அதிவேகமாக நுழைந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில்...

“கட்டாய தடுப்பூசி போட நாங்கள் பன்றிகள் கிடையாது” – பிரான்சில் அதிகரிக்கும் போராட்டம்

Raja Raja Chozhan
பிரான்சில் கட்டாய தடுப்பூசி மற்றும் தடுப்பூசிக்கான பாஸ்போர்ட் திட்டத்துக்கு எதிராக மக்கள் பல இடங்களில் அணிதிரண்டு போராடி வருகிறார்கள். கொரோனாவை கட்டுக்குள்...

பிரான்ஸ் நாட்டின் Tahiti போன்ற மாகாணங்கள் – மீண்டும் அதிகரிக்கும் பெருந்தொற்று பரவல்

Rajendran
பிரான்ஸ் நாடு சில தினங்களுக்கு முன்பு சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்த சில நாடுகளுக்கு தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து இந்தியர்களும் பல்வேறு...

பிரான்ஸ் பத்திரிக்கையாளர்கள் கைப்பேசியை Hack செய்தது பெகாசஸ்… ஆய்வில் அம்பலமான தகவல்

Raja Raja Chozhan
பிரெஞ்சு நிறுவனம் இரண்டு பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்ததை உறுதி செய்தது உலகெங்கிலும் உள்ள 50,000 தொலைபேசி எண்களை குறிவைத்து...

“துளிர்விடும் நம்பிக்கை” – “அம்பர் பிளஸ்” பட்டியலில் இருந்து பிரான்ஸ் நாடு விரைவில் நீக்கப்படும்?

Rajendran
விரைவில் பிரான்ஸ் நாடு “அம்பர் பிளஸ்” பட்டியலில் இருந்து விரைவில் நீக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸை அம்பர் பிளஸ் பட்டியலில்...

“வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா” – இந்தியர்களுக்கு கதவுகளை திறந்த பிரான்ஸ்

Rajendran
தற்போது இந்தியாவில் பெருந்தொற்று வழக்குகள் குறைந்துவிட்டதால், இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்த பிரான்ஸ் தற்போது அதனை நீக்கி மஞ்சள் நிற...

பாரபட்சமாக செயல்படுகிறது இங்கிலாந்து.. பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune பளீர்

Raja Raja Chozhan
கோவிட் -19 கட்டுப்பாடுகளில் குடிமக்கள் மீது இங்கிலாந்து ‘பாரபட்சமான’ மற்றும் ‘அதிகப்படியான’ தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை விதித்ததாக பிரெஞ்சு அமைச்சர் குற்றம் சாட்டினார்....

‘இது பாரபட்சமான நடவடிக்கை’ – இங்கிலாந்து மீது குற்றம் சாட்டும் பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர்

Rajendran
பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை மேற்கொள்வதற்கான முடிவு “புரிந்துகொள்ள முடியாதது” மற்றும் “பாரபட்சமானது” என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர்...

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு குறி வைத்ததா Pegasus spyware? – “ஆதாரத்தை காட்டுங்கள்” மொராக்கோ அமைச்சர் பாய்ச்சல்

Raja Raja Chozhan
NSO இன் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி, 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மக்ரோனும் அவரது அரசாங்க உறுப்பினர்களும் அடையாளம் தெரியாத மொராக்கோ...

“உரிய ஆவணங்களுடன் வரலாம்” – இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் இருந்து நீக்கிய பிரான்ஸ்

Rajendran
தற்போது இந்தியாவில் பெருந்தொற்று வழக்குகள் குறைந்துவிட்டதால், இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்த பிரான்ஸ் தற்போது அதனை நீக்கியுள்ளது. பிரஞ்சு அரசாங்கம்...

பிரான்ஸில் ‘The Beautiful Town’ என யுனெஸ்கோவால் அறிவிக்கப்படட நகரம் – அழகிய அந்த இடத்தின் அற்புத தகவல்கள்

Raja Raja Chozhan
பிரான்ஸில் ‘Nice, The Beautiful’ நகரம் என்ற பெயரை யுனெஸ்கோவிடமிருந்து பெறுகிறது நைஸ் நகரம்.பிரெஞ்சு நகரமான “Nice’’ யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய...

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குண்டு வீசி தாக்குதல்.. தீ பிடித்து எரிந்த தூதரகம் – கியூபா கண்டனம்

Raja Raja Chozhan
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியூபா நாட்டின் தூதரகம் பாரிஸ் நகரத்தில்...

உணவகம், கஃபேக்களில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி… பிரான்ஸ் அரசு சட்டம் – நாடு முழுதும் எதிர்ப்பு

Raja Raja Chozhan
பிரான்ஸ் நேற்று (ஜிலை.26) திங்கள்கிழமை அதிகாலை ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் தொடங்கி...

உள்நாட்டு பயணத்திற்கு ‘சிறப்பு பாஸ்’ வேண்டும் – புதிய விதியை அமல்படுத்திய பிரான்ஸ்

Rajendran
பிரான்சின் பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் அனைத்து உணவகங்களுக்கும் மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கும் ‘சிறப்பு வைரஸ் பாஸ்’ மற்றும் அனைத்து சுகாதார...

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே புதிய கடல்சார் ஒப்பந்தம்… சிறப்பம்சங்கள் என்ன? – முழுமையான தகவல்கள்

Raja Raja Chozhan
படகுகளில் பயணிகளைப் பாதுகாக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் மற்றும் உள்துறை...

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்’ – இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிரான்ஸ்

Rajendran
அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தான் இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்தியர்களை தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி அளித்துள்ளது பிரான்ஸ் நாடு. மேலும் இந்த...

பிரான்ஸில் சிறப்பு கோவிட் பாஸ்போர்ட் மற்றும் கட்டாய தடுப்பூசி திட்டம்… ஜனாதிபதி முயற்சியும் மக்களின் போராட்ட எழுச்சியும் – முழுத் தகவல்கள்

Raja Raja Chozhan
சிறப்பு கோவிட் -19 பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் சட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்றுகிறது . புதிய நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின்...

பிரான்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி கட்டாயம் – பணியாளர்கள் காலவரையற்ற “ஸ்ட்ரைக்”

Raja Raja Chozhan
பிரான்ஸ் நாட்டில் Montelimar பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை தனது பணியாளர்களை...

‘பிரான்சில் 16 சதவிகிதம் மக்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை’ – கருத்துக்கணிப்பு முடிவு

Rajendran
பிரான்சில் சமீபத்தில் நடந்த ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற பதினாறு சதவீதம் பேர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் எண்ணம் இல்லை என்று...

பிரான்ஸில் “Pass Sanitaire” சட்டத்துக்கு எதிர்ப்பு… நாடு முழுதும் போராட்டமும் கைதுமாக பரபரப்பு – வீடியோ

Raja Raja Chozhan
பிரான்சில் கொரோனாவின் 4வது அலையானது மிக மோசமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

“தடுப்பூசி போடாதவர்கள் வீட்டிலே இருங்கள்” என பிரான்ஸ் ஜனாதிபதி பெயரில் ட்வீட் – போலியானது என கண்டுபிடிப்பு

Raja Raja Chozhan
கோவிட் தடுப்பூசியை மறுத்தவர்களை வீட்டிலேயே தங்குமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகியது....

பிரான்ஸ் நாட்டின் ‘Health Pass’ – ஆகஸ்ட் 1 முதல் மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்த முடிவு

Rajendran
கடந்த ஜூலை 21ம் தேதி முதல் பிரான்சில் சினிமாக்கள், தியேட்டர்கள் மற்றும் பொது நீச்சல் குளங்கள் போன்ற பல கலாச்சார மற்றும்...

“Tokyo 2020” ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் 40 பதக்கங்கள் வெல்லும் – ஜனாதிபதி நம்பிக்கை

Raja Raja Chozhan
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி தற்போது நேற்று (ஜீலை.23) முதல் டோக்கியோவில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது....

பாரிஸ் பறக்கும் முன் பக்கா பூஜை – பக்தி பரவசமான சென்னை விமானநிலையம்

Rajendran
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரீஸுக்கு செல்லவிருந்த விமானத்திற்கு வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்போது...