சிங்கப்பூரில் எப்படியாவது வேலை வாங்கி விட வேண்டும் என்பது உங்கள் கனவாக இருந்தால் இந்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டெலிவரி அட்டெண்டண்ட் எனப்படும் வேலையானது உணவு பொருட்கள் அல்லது ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை ஓரிடத்தில் இருந்து கம்பெனி சொல்லும் மற்ற இடங்களுக்கு வழங்குவதாகும்.
வேலைக்கான மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சம்பளம் 2500 வெள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Delivery Attendant
salary Salary : $2,200 – 2,500 monthly
building Company : Bachmann Japanese Restaurant Pte Ltd
work schedule Working Hours : 6 days / week and Morning shift
briefcase Job Type : Full Time
geo-alt
Paya Lebar, Central, Singapore
Job Description – Delivery Attendant
- டெலிவரி டிரைவருடன் சேர்ந்து வேலை செய்தல்
- கிடங்கில் இருந்து பொருட்களை சேகரித்து விநியோகத்திற்காக டிரக்கில் ஏற்ற வேண்டும்.
- ஒவ்வொரு டெலிவரிக்கும் முன் பொருட்களை சரிபார்த்தல்
- வெளியில் இருந்து டெலிவரி ஆர்டரை சேகரித்து மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பவும்
- பொருட்கள்,உபகரணங்களை மற்ற கடைகளுக்கு / கிடங்குக்கு மாற்றவும்
- கடையிலிருந்து கூடையை திரும்பவும் குறிப்பிட்ட இடத்தில் வைக்கவும்
- சூப்பர்வைசர் கூறும் பிற பணிகளை செய்ய வேண்டும்.
வேலை நேரம்
6 நாட்கள் / வாரம்
Morning shift
Benefits & Perks
This job has the following benefits:
Medical coverage
Joining Bonus
Paid sick leave
வேலைக்கு அப்ளை செய்ய நினைப்பவர்கள் கீழ்கண்ட லிங்கினை கிளிக் பண்ணி அப்ளை செய்ய வேண்டும்.
https://grabjobs.co/singapore/job/full-time/food-beverage/delivery-attendant–23224452