TamilSaaga

துபாயில் உள்ள ELECTRICAL SUBSTATION கம்பெனிக்கு TRAINEE ELECTRICAL ENGINEERS தேவை – மே.21 மதுரையில் நேர்முகத் தேர்வு

துபாயில் உள்ள பிரபல ELECTRICAL SUBSTATION கம்பெனிக்கு TRAINEE ELECTRICAL ENGINEERகள் உடனடியாக அதிக அளவில் தேவை

வரும் 21-05-2022 சனிக்கிழமை அன்று மதுரையில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது

BE ELECTRICAL அல்லது DIPLOMA ELECTRICAL படித்தவர்கள் மட்டும் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

DUBAI SUBSTATION COMPANY

TRAINEE POSITION FOR ELECTRICAL ENGINEER
▪️Client Will Expect The Candidates To Be Very Good In English Communication And Subject Knowledge.
▪️The Opening Is More Of A Trainee Position And Once They Start Learning The Job, They Will Start Growing In The Organization.
▪️The Client Is Willing To Recruit With Minimum Experience Or No Experience But With Good Attitude, Good English, And Reasonable Subject Knowledge.

➡️ JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
➡️📞🪀 +91-8428713062

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts