TamilSaaga

கம்போடியா நாட்டில் Data Entry Operator வேலை : 67,000 ரூபாய் வரை சம்பளம் – தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்

கம்போடியா நாட்டில் உள்ள பிரபல ஆன்லைன் கம்பெனிக்கு, (DATA ENTRY OPERATOR) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக வேலை செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு.

Latest Job Update : அரபு நாட்டில் பிரபல நிறுவனங்களில் வேலை – Plumber, Electrician அதிக அளவில் தேவை

ஆங்கில தட்டச்சு மற்றும் ஆங்கிலம் நன்கு பேச தெரிந்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

Our Client in CAMBODIA Requires (WORK VISA)

Job Post : DATA ENTRY OPERATORS – 20 Nos

Salary : 800 to 900 USD/MONTH (இந்திய மதிப்பில் தோராயமாக RS 60,000 முதல் 67,500 வரை)

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

Working Hrs :10 HRS

Contract Period:2 years

Age Limit: 35 Years

Qualification : Any Degree / Diploma

தேவைப்படும் தகுதி:

Typing speed should be 45 to 50 Words Per Minute.

Must Speak good English.

Processing period: 2 months

தேர்வு முறை:

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வுக்கு சென்னைக்கு நேரில் அழைக்கப்படுவார்கள்

சென்னையில் அவர்களுக்கு டைப்பிங் தேர்வு இருக்கும்

Documents Send Only Like This:

(Need Updated Resume with Lots ofதெரியல Points in Job Description)

All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts