TamilSaaga

சிங்கப்பூர் Toh Guan Dormitory : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடல் நலம் காக்க உதவிய மாணவர்கள் – MOM தகவல்

சிங்கப்பூரில் அண்மையில், Millenia Institute (MI) மாணவர்கள், தங்குமிட ஆபரேட்டர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முதலாளிகள், Friends of ACE (FACE) தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் FAST நிறுவன அதிகாரிகள் ஆகியோருடைய ஆதரவுடன் சிங்கப்பூரில் உள்ள Toh Guan தங்குமிடத்திலிருந்து சுமார் 160 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு மெய்நிகர் செயல்பாட்டை ஏற்பாடு செய்தனர்.

இதையும் படியுங்கள் : PCR மற்றும் RT-PCR சோதனைக்கு குறைக்கப்பட்ட கட்டணம்

Zoom Call நடவடிக்கையில் கலந்து கொள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடத்திற்குள் பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டன. இதில் MI மாணவர்கள், ஆரோக்கியமாக இருப்பது எப்படி மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது குறித்த பல உபயோகமான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts