Singapore Public Holidays 2022: இதோ 2022 எனும் புதிய ஆண்டை நெருங்கிவிட்டோம். ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், நாம் நினைப்பதெல்லாம் ஒன்று தான்.. “இந்த வருஷமாவது என்னை கரை சேர்த்துடு கடவுளே!” என்பது தான். அந்த வகையில், இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் புது வசந்தத்தை கொடுக்கும் என்று நம்புவோம்.
குறிப்பாக, சிங்கப்பூரில் பணிபுரியும் நம் தமிழ் மக்களுக்கு இந்த புத்தாண்டு எல்லா வளத்தையும் கொடுக்க வேண்டும். சரி.. விஷயத்துக்கு வருவோம். சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினம் குறித்த விவரத்தை MOM வெளியிட்டுள்ளது.
1 ஜனவரி 2022 – சனிக்கிழமை – New Year’s Day
1 ஃபிப்ரவரி 2022 – செவ்வாய்க்கிழமை – Chinese New Year
2 ஃபிப்ரவரி 2022 – புதன்கிழமை – Chinese New Year
15 ஏப்ரல் 2022 – வெள்ளிக்கிழமை – Good Friday
1 மே 2022 – ஞாயிற்றுக்கிழமை – Labour Day (Monday, 2 May 2022, will be a public holiday if your rest day falls on 1 May 2022).
3 மே 2022 – செவ்வாய்க்கிழமை – Hari Raya Puasa
15 மே 2022 – ஞாயிற்றுக்கிழமை – Vesak Day (Monday, 16 May 2022, will be a public holiday if your rest day falls on 15 May 2022).
மேலும் படிக்க – சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறைத் தண்டனை – ஏடாகூடமான செயலை செய்து சிக்கியது அம்பலம்!
10 ஜுலை 2022 – ஞாயிற்றுக்கிழமை – Hari Raya Haji (Monday, 11 July 2022, will be a public holiday if your rest day falls on 10 July 2022).
9 ஆகஸ்ட் 2022 – செவ்வாய்க்கிழமை – National Day
24 அக்டோபர் 2022 – திங்கட்கிழமை – Deepavali
25 டிசம்பர் 2022 – ஞாயிற்றுக்கிழமை – Christmas Day (Monday, 26 December 2022, will be a public holiday if your rest day falls on 25 December 2022).