சிங்கப்பூரில் எட்டு brush heads கொண்ட ரீஃபில் பேக்கை வாங்கினால், இலவச எலக்ட்ரிக் டூத் பிரஷை Oral-B வழங்குகிறது.
Brush heads பேக் S$59க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள பின்வரும் முக்கிய கடைகளில் இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் கிடைக்கிறது:
மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை இந்த ஆஃபர் கிடைக்கிறது.