TamilSaaga

EXCLUSIVE: தீபாவளியை முன்னிட்டு… ஆன்லைனை விட மிக மிகக் குறைந்த விலையில் IndiGo விமான டிக்கெட் – ரூ.10,000 வரை உங்க பர்ஸில் சேமிக்கலாம்

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், விமானங்களில் டிக்கெட் புக்கிங் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. டிக்கெட்டுகள் அடுத்தடுத்து விற்றுத்தீர்ந்து வருகின்றன.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள நந்தனா ஏர் டிராவல்ஸ் மூலம் இண்டிகோ விமான டிக்கெட்டுகள் மிக மிக குறைந்த விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு சலுகையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, IndiGo Group Special Fare டிக்கெட்டுகள் தற்போது கிடைக்கின்றன. கீழ்க்கண்ட நாட்களுக்கான டிக்கெட் புக்கிங்கை இப்போதே நீங்கள் புக் செய்து கொள்ளலாம்.

Singapore To Chennai
20 Oct 2022
21 Oct 2022
22 Oct 2022
23 Oct 2022

Singapore To Trichy
19 Oct 2022
20 Oct 2022

ஆன்லைனில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் அக்.19ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய செலுத்த வேண்டிய கட்டணம் 27,832. அதுவே நந்தனா டிராவல்ஸ் மூலம் Group டிக்கெட்டுகளை வெறும் 21, 500 ரூபாய்க்கு புக் செய்யலாம்.

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் அக்.20 பயணம் செய்ய, ஆன்லைனில் புக்கிங் செய்தால் செலுத்த வேண்டிய கட்டணம் 32332. அதுவே நந்தனா டிராவல்ஸ் மூலம் Group டிக்கெட்டுகளை வெறும் 22, 500 ரூபாய்க்கு புக் செய்யலாம்.

இதனால், கிட்டத்தட்ட 10,000 ரூபாய் வரை உங்களால் பணத்தை சேமிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு உடனே அழைக்க,

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts