TamilSaaga

“கத்தார் நாட்டில் Food Delivery வேலை” : நன்கு Two Wheeler ஓட்ட தெரிந்தவர்கள் உடனே Apply செய்யலாம் – இந்தியர்களுக்கு முன்னுரிமை

கத்தார் நாட்டில் Food Delivery வேலைக்கு இந்திய Two Wheeler License உள்ளவர்கள் 10 நபர்கள் மட்டும் உடனடியாக தேவை. மாத சம்பளம் குறைந்தபட்சம் 60,000 ரூபாய்க்கு மேல், அதிகபட்சமாக 1,00,000 வரை சம்பளம் பெறலாம்.

சிங்கப்பூரில் பணிபுரிய சமையல் மற்றும் பரோட்டா மாஸ்டர்கள் தேவை.. E Pass அல்லது S Pass விசாவில் உடனடி வேலை – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

நன்கு Two Wheeler ஓட்ட தெரிந்த 32 வயித்துக்குள் உள்ளவர்கள் உடனே Apply செய்யலாம்.

2 வருட விசாவுடன் பயணம், 2 வருடத்திற்கு பிறகு Free Renewal உண்டு, விருப்பம் உள்ளவர்கள் தங்கள்

Passport Copy

Driving License (Two Wheeler)

Full Size Photo

Covid-19 Vaccine Certificate

ஆகியவற்றை உடனே கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உடனே அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts