சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கே தற்போது பல நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்கிறது! வேலை மாற நினைப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!
ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் அந்நாட்டின் அங்கீகாரம் பெற்று தான் வேலை செய்ய முடியும்....