TamilSaaga

கத்தார் நாட்டில் Food Delivery வேலை : பைக் ஓட்ட தெரிந்த இந்திய Two Wheeler License உள்ளவர்கள் தேவை – கல்வித்தகுதி மற்றும் சம்பள விவரம் உள்ளே

கத்தார் நாட்டில் Food Delivery வேலைக்கு நன்கு பைக் ஓட்ட தெரிந்த இந்திய Driving License (Two Wheeler) உள்ளவர்கள் 10 நபர்கள் உடனடியாக தேவை.

ADP License உள்ளவர்களுக்கு சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டில் வேலை – தினம் 8 மணி நேரம் ஒர்க்.. 2900 வெள்ளி சம்பளம்

35 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு செல்லலாம், கல்வித்தகுதி குறைந்தபட்சம் 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். Android Mobile போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் குறைந்தபட்சம் 60,000 முதல் அதிகபட்சம் 95,000 வரை. இதற்கு மேலும் சம்பளம் பெறலாம், உங்கள் உழைப்பிற்கு ஏற்றவாறு.

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உடனே உங்கள் Passport, Two Wheeler License மற்றும் Full Size போட்டோ அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts