TamilSaaga

சிங்கப்பூரில் Sofa Manufacturing நிறுவனத்தில் வேலை.. Sofa Installation பணிக்கு S Passல் ஆட்கள் தேவை – 90,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ள Sofa Manufacturing Factoryயில் Sofa Installation Workerஆக பணிபுரிய நல்ல அனுபவம் உள்ள Diploma அல்லது Degree படித்த 2 நபர்கள் உடனடியாக தேவை.

S Pass – Sofa Installation Worker (India ~ Singapore)

Sofa Manufacturing Factory X2 Quota

சிங்கப்பூரில் CNC Lathe Operator வேலை – Diploma மற்றும் Engineering படித்தவர்கள் உடனே Apply செய்யலாம்

Salary: $1400-$1600 (depends on skills, can send video to see skills to decide salary)
Accommodation: $200,
12 hours 9am-9pm,
2 days off.
Must provide video of making sofa refurbishment

Requirements: company do sofa refurbishment, know how to do new leather/cloth on the sofa, change sponge of sofa, to finish the whole process.

Indian Experience Can Apply. Any Furniture company experience also can consider

இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் கீழ் காணும் WhatsApp எண்ணிற்கு உங்கள் Resume மற்றும் Sofa Installation videoவை அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts