TamilSaaga

சிங்கப்பூரில் CNC Lathe Operator வேலை – Diploma மற்றும் Engineering படித்தவர்கள் உடனே Apply செய்யலாம்

சிங்கப்பூரில் Diploma அல்லது B.E Mechanical Engineering படித்து CNC Lathe Operator துறையில் குறைந்தபட்சம் 4 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு S Passல் வேலைவாய்ப்பு.

சிங்கப்பூர் Class 3 License உள்ளவரா நீங்கள்? S Pass, Work Permitல் சிங்கப்பூருக்கு மீண்டும் வேலைக்கு வர அருமையான வாய்ப்பு!

CNC Lathe Operator – 5 No’s
CNC Milling (Oil & Gas) – 2 No’s
Milling Cum Master Cam – 5 No’s

தற்போது சிங்கப்பூரில் Work Permit-ல் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு S Passல் வேலை மாற்றம் செய்து தரப்படும்.

தகுதி உள்ளவர்கள் உங்கள் சான்றிதழ் மற்றும் Resumeஐ கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உடனே அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts