TamilSaaga

“சிங்கப்பூரில் Household Cleaning Worker பணிக்கு பெண்கள் தேவை” – +2, Diploma முடித்தவர்கள் Apply செய்யலாம்

சிங்கப்பூரில் Household Cleaning Workerஆக பணிபுரிய பெண்கள் 25 நபர்கள் தேவை.

இதையும் படியுங்கள் : “லண்டனில் “Waiters” வேலைக்கு ஆட்கள் தேவை” : 2 லட்சம் வரை சம்பளம்

சிங்கப்பூரில் Household Cleaning Workerஆக பணிபுரிய அதிக அளவில் பெண்கள் தேவை, ஓரளவு ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.

ஏற்கனவே சிங்கப்பூரில் House Maidஆக பணிபுரிந்தவர்கள் இந்த வேலைக்கு செல்லலாம். சம்பளம் 55,000 மற்றும் தங்குமிடம் கம்பெனி வழங்கும் அல்லது தங்குவதற்கு $300 வழங்கப்படும்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் பணிபுரிய “Skilled Test” முடித்தவர்கள் அதிக அளவில் தேவை”

கல்வி தகுதி +2, Diploma, Degree படித்தவர்கள் அனைவரும் செல்லலாம், வயது 35க்குள் இருக்க வேண்டும். Passport உள்ளவர்கள் உடனடியாக Apply செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts