TamilSaaga

“லண்டனில் “Waiters” வேலைக்கு ஆட்கள் தேவை” : 2 லட்சம் வரை சம்பளம் – முன் அனுபவம் முக்கியம்

UK-வில் (லண்டன்) BSc அல்லது Diploma Hotel Management படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.

“சிங்கப்பூரில் பணிபுரிய “Skilled Test” முடித்தவர்கள் அதிக அளவில் தேவை”

லண்டனில் BSc அல்லது Diploma in Hotel Management படித்தவர்களுக்கு TIER – 2 விசாவில் Waiters வேலைவாய்ப்பு.

இந்த வேலைக்கு குறைந்தபட்சம் 3 வருடம் முன் அனுபவம் Waiters வேலையில் இருக்கவேண்டும். சம்பளம் 1200 GBP முதல் 2000 GBP வரை கிடைக்கும்.

மேலும் இந்த TIER – 2 விசாவில் லண்டன் செல்ல IELTS Band Score இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Urgently wanted for UK

Tier – 2 visa Work permit

After 6 months dependent also can go

Waitress (10 numbers) only

Food supervisor

Salary 1200 GBP to 2,000 GBP per month (Based on experience)

Selection mode – Interview

Must need diploma or degree in hotel management

Must need experience in same field at least three years

Must be willing to take IELTS (5 band score)

Process time 3 – 4 months

Age 25 to 40

Accommodation provided

மேலும் தகவல்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts