TamilSaaga

அரபு நாட்டில் Electro Mechanical நிறுவனத்திற்கு Technicianகள் தேவை : மூன்று துறைகளில் Employment விசாவில் வேலைவாய்ப்பு – தங்குமிடம் இலவசம்

UAE அரபு நாடுகளில் எண்ணெய் வளம் அதிகம் கொண்ட சவூதி அரேபியாவில் எலக்ட்ரோ மெக்கானிக்கல் கம்பெனியில் FIRE ALARM டெக்னீஷியன், LPG GAS மற்றும் ELECTRONIC டெக்னீசியன் வேலைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

கத்தார் நாட்டில் Auto Mechanic நிறுவனத்தில் Technician பணிக்கு ஆட்கள் தேவை : தங்குமிடம் இலவசம் – 50,000 ரூபாய் வரை சம்பளம்

ஐடிஐ அல்லது டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் இந்த வேலையில் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக LPG டெக்னீசியன்களுக்கு எல்பிஜி கேஸ் சிஸ்டம் இன்ஸ்டாலேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் வேலையில் அனுபவம் இருக்க வேண்டும்.

தேவையான வேலை ஆட்கள்

  1. Fire Alarm Technician
  2. Electronic Technician
  3. LPG gas system installation

Salary Rs. 2000 to 2500
Food included in salary
Accommodation free
Duty hrs. 8
Employment visa
Quarantine Fees KSA Open Now

மேற்கண்ட இந்த மூன்று வேலைகளில் தங்களுடைய நண்பர்களுக்கு முன் அனுபவம் இருந்தால் இந்த பதிப்பை அவர்களுக்கு பகிரவும்.

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts