TamilSaaga

கத்தார் நாட்டில் Auto Mechanic நிறுவனத்தில் Technician பணிக்கு ஆட்கள் தேவை : தங்குமிடம் இலவசம் – 50,000 ரூபாய் வரை சம்பளம்

UAE அரபுநாடுகளில் ஒன்றான QATAR நாட்டில் இருக்கும் பிரபல AUTO MECHANIC கம்பெனிக்கு CAR TECHNICIAN (AIRCON/ ELECTRICIAN) உடனடியாக விண்ணப்பிக்கலாம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கு முன்னதாக அரபு நாடுகளில் அல்லது சிங்கப்பூரில் CAR AIRCON/ CAR ELECTRICAL வேலை பார்த்த அனுபவம் இருந்தால் முக்கியத்துவம் தரப்படும்

அதிலும் முக்கியமாக AUTO MECHANIC கம்பெனியில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் இன்டர்வியூ எடுக்கப்படும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் தங்களுக்கு ஏற்றவாறு இருக்குமேயானால் உடனடியாக விண்ணப்பிக்கவும்

Car AC and Auto Electrician

Salary – QR 2500++
Rs 50,000+++
Free Accommodation
Over time பணிக்கு தேவை இருக்கும்பட்சத்தில் அளிக்கப்படும்
Visa + leave Salary + Vacation tickets
Duty time:7.30am to 12pm,
3.30pm to 9.30pm

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

Related posts