சிங்கப்பூரில் E-Pass பிரிவில் BSc Hotel Management அல்லது ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சமையல் அல்லது பரோட்டா தயாரிப்பில் அனுபவம் கட்டாயம் தேவை
குறைந்தது 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்காணலின் போது சம்பள விவரம் இறுதி செய்யப்படும்.
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
இந்த பணி தொடர்பான முழு விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்,
S.V. Consultancy, தஞ்சாவூர்
svjobshr@gmail.com
+91 8838950093
சிங்கப்பூர் வேலைவாய்ப்புகளை Tamil Saaga மூலம் பிரத்யேகமாக தெரிந்து கொள்ள, கீழே உள்ள பட்டனை அழுத்தி வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். சரியான பணி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.