TamilSaaga
jobs in singai

சிங்கப்பூரில் Rebar production பணிக்கு ஆட்கள் தேவை – 30 பணியிடங்கள் – ஜனவரி மாதம் Flight

Pilot Programme: சிங்கப்பூரில் கட்டுமானப் பணிக்கு 30 பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 வருடம் அல்லது 3 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வரும் ஜனவரி மாதம், தேர்வான 30 பணியாளர்கள் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Rebar production – Factory job (No under Sun)

8 மணி நேர பணிக்கு $24 டாலர் அடிப்படை ஊதியம். அதனுடன் 2 முதல் 3 மணி நேரம் கூடுதல் நேரம் (OT) வேலை செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க – Jobs: சிங்கப்பூரில் S Pass வேலைக்கு அழைப்பு – Ubi-ல் உள்ள “Machinery Company”யில் பணியிடம்

அதிகபட்சம் இரவு 8 மணி வரை வேலை இருக்கலாம். OT பார்க்க விருப்பமுள்ளவர்களுக்கே முன்னுரிமை.

Service Charge – விமான கட்டணத்துடன் சேர்த்து 1.25 லட்சம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள,

S.V. Consultancy, தஞ்சாவூர்
svjobshr@gmail.com
+91 8838950093

சிங்கப்பூர் வேலைவாய்ப்புகளை Tamil Saaga மூலம் பிரத்யேகமாக தெரிந்து கொள்ள, கீழே உள்ள பட்டனை அழுத்தி வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். சரியான பணி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts