TamilSaaga

“இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை” : பிரபல நிறுவனத்தில், மாதம் 1200 டாலர் வரை சம்பளம்!

Construction UTURN

சிங்கப்பூரில் பிரபலமான SAMWOH Corporation கீழ் உள்ள நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. பணியாளர்கள் 50 வயதுக்கு கீழ் இருந்தால் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு.. ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்!

முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 850 டாலர் முதல் 950 டாலர் வரை சம்பளம் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை வேலை இருக்கும். அதன் பிறகு Over Time-பார்க்கும் வசதியும் உள்ளதால் மாதம் 1200 டாலர் வரை சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உழைப்பை சோர்வின்றி வழங்கும் நபர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் மேற்குறிப்பிட்ட இதே நிறுவனத்திற்கு FRESH SKILLED பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கு 750 டாலர் முதல் 850 டாலர் வரை சம்பளம் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை வேலை இருக்கும். அதன் பிறகு Over Timeபார்க்கும் வசதியும் உள்ளதால் மாதம் 1100 டாலர் வரை சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவலுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
+91 8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts