TamilSaaga

சிங்கப்பூரில் E Pass-ல் பணிபுரிய Jobs Ready – ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்!

சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் E Pass-ல் பணிபுரியும் சமையல் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் டிகிரி படிப்புடன் தேவை.

சம்பளம் – 1000 sgd to 1500 sgd

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

Qualification – Any Degree

Pass type – E Pass (2 வருடம்)

முழு வேலை தெரியாவிட்டாலும், 50 சதவிகிதம் வேலை தெரிந்திருந்தால் போதும்

சமையல் அல்லது பரோட்டா என ஏதாவது ஒன்று தெரிந்திருந்தாலே போதுமானது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் தேவை (குறைந்தது 1 வருடம்)

உடனே அப்ளை செய்யலாம். ஏதாவது ஒரு டிகிரி முக்கியம்.

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள whatsapp number-க்கு Resume & passport உடனே அனுப்பவும்

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

Related posts