TamilSaaga

“சிங்கப்பூர் Red Cross Societyல் B.Sc Nursing முடித்த பெண்களுக்கு உடனடி வேலை” – கல்வித்தகுதி மற்றும் சம்பள விவரம் உள்ளே

சிங்கப்பூரில் B.Sc Nursing படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு

“கம்போடியா நாட்டில் வேலை வாய்ப்பு” : 20 நாட்களில் விசா, 70000 வரை சம்பளம் – 30.01.2022 தஞ்சையில் நேர்முக தேர்வு

சிங்கப்பூர் Red Cross Societyல் B.Sc Nursing படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளன. குறைந்தபட்சம் 3 வருடம் Nursing Home அல்லது Hospitalல் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஆங்கில மொழியை புரிந்துகொள்ளும் மற்றும் பேசும் திறன் வேண்டும்.

Good at Taking Instructions

Assist the Staff Nurse in Providing Nursing Care Such as Cleaning, Serving Medication and etc.,

சம்பளம் $1200 + OT

வயது வரம்பு 35க்குள் இருப்பவர்கள் Apply செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts