TamilSaaga

Breaking : “வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கட்டாய 7 நாள் Home Quarantine” – இந்திய அரசு அறிவிப்பு

உலக அளவில் தற்போது மீண்டும் பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனாவின் மூன்றாம் அலை துவங்கியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவரும் கட்டாய 7 நாள் வீடு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். மேலும் 8வது நாள் அவர்கள் எடுக்கும் PCR சோதனை Negative ஆக இருப்பின் அவர்கள் வெளியில் செல்லலாம். அதே போல இந்திய அரசால் அதிக ஆபத்துல்லா நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள 19 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையத்தில் வருகை தரும்போது கொரோனா சோதனை நடத்தப்படும்.

இதையும் படியுங்கள் : வயதுக்கு மீறிய ஆசை.. 37 வயது பெண்மணியை மூச்சுத்திணற வைத்த 24 வயது சிங்கப்பூர் கல்லூரி மாணவன் – 8 மாதம் சிறை

அந்த 19 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு..

  1. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் – லண்டன் உள்பட
  2. South Africa
  3. Brazil
  4. Botswana
  5. China
  6. Mauritius
  7. Ghana
  8. New Zealand
  9. Zimbabwe
  10. Tenzania
  11. Hong Kong
  12. Israel
  13. Congo
  14. Ethiphia
  15. Kazakhstan
  16. Kenya
  17. Nigeria
  18. Tunisia
  19. Zambia

வரும் ஜனவரி 11ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Nan

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts