TamilSaaga

“அரபு நாடுகளில் Beverage Plant துறையில் வேலை” : நாளை திங்களன்று திருச்சியில் நேர்முக தேர்வு – Miss பண்ணிடாதீங்க

UAE எனப்படும் அரபு நாடுகளில் Beverage Plant துறையில் அதிக வேலை வாய்ப்பு, நேர்முக தேர்வு வரும் 10.01.2022 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.

Jobs In Singapore : சிங்கப்பூரில் Visit Pass, Special Pass மற்றும் Student Passல் இருப்பவர்களுக்கு வேலை வேண்டுமா? – ஓர் அறிய வாய்ப்பு

தேவைப்படும் வேலை ஆட்கள்

  1. Line Mechanic
  2. Machine Operator
  3. Electrical Technician
  4. Mechanical Technician
  5. Water Treatment Technician
  6. Aluminum Fabricator

மேற்கண்ட வேலைக்கு நேர்முக தேர்வு Video Call மூலம் நடைபெறவுள்ளது.

சம்பளம் இந்திய ரூபாய் 35,000 முதல் 60,000 வரை

சாப்பாடு மற்றும் தங்குமிடம் இலவசம் (அல்லது) ஈடு தொகை

கல்வித்தகுதி : ITI / Diploma படிப்புடன் 3 வருடத்திற்கு மேல் அனுபவம் தேவை

அரபு நாடுகளில் வேலைபார்த்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts