லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை “காத்துவாக்குல ரெண்டு காதல்” படக்குழுவினரோடு கொண்டாடினார். அவர் அருகில் காதலர் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் இருந்தனர்.
நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட் தனது அடுத்த திரைப்படமான “Connect” திரைப்படத்தின் First Look போஸ்ட்டரை நயன்தாரா வெளியிட்டார்.