UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல CATERING COMPANYக்கு தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்
1.HOUSE KEEPING EXECUTIVE
சம்பளம் 24,000 ரூபாய்
இந்தியாவில் இரண்டு வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
- SOUS CHEF
Gulf நாட்டில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் கட்டாயம் இருக்கவேண்டும்
சம்பளம் 50,000 ரூபாய் - SWEET MASTER / ARABIC SWEETS
அரபுநாட்டு இனிப்பு வகைகள் செய்பவர்
GULF RETURN
ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும்
சம்பளம் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை - PASTRY CHEF (ARABIC DESSERTS)
GULF RETURN
சம்பளம் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை - GRAPHIC DESIGNER
EXPERIENCE IN PHOTOSHOP AND ILLUSTRATOR
சம்பளம் 40,000 முதல் 45,000 ரூபாய் வரை - CARPENTER
GULF RETURN
சம்பளம் 28,000 ரூபாய் - PLUMBER
GULF RETURN
சம்பளம் 28,000 ரூபாய் - STEEL FIXER
GULF RETURN
சம்பளம் 30,000 முதல் 50,000 ரூபாய் வரை
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639