TamilSaaga

துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை.. இண்டெர்வியூ தேதி அறிவிப்பு – முழு விவரம்

துபாயில் துறைமுகத்தில் கனரக வாகனங்களை இயக்குவதற்கு டிரைவர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் / GCC ஹெவி லைசன்ஸ் கொண்ட டிரைவர்கள் தேவை

வயது : 21 – 42 வரை

பாஸ்போர்ட் ECR அல்லது ECNR

அடிப்படை ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் மாப்பிள்ளை.. ஆஸ்திரேலிய மருமகள்.. தமிழ் இளைஞரின் நாடு விட்டு நாடு கல்யாணமும், ஒரு கிராமமும்!

வேலைநாட்கள் : 9Hrs +OT / 26 நாட்கள்

தங்குமிடம், போக்குவரத்து வழங்கப்படும்

சம்பளம் – 1950 AED (ரூ.38,000)

நேர்முக தேர்வு : 15-12-2021 – புதன்கிழமை – மதுரை

முகவரி – மஸ்ஜித் காம்ப்ளக்ஸ், 2வது மாடி, மேலூர் மெயின் ரோடு, ஆம்னி பேருந்து நிலையம் எதிர்புறம், மாட்டுத்தாவணி, மதுரை – 07.

பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க – Exclusive: அடிச்சது ஜாக்பாட்! திருச்சி to சிங்கப்பூர் விமான டிக்கெட் விலை ரூ.6,000 – புக்கிங் செய்ய குவியும் Inquiries

TIZ CONSULTANCY (மதுரை, ராமநாதபுரம்)

9141691416 | 8438630429 | 8438720429 | 8438670429

License Name : M/s Alliance Recruitment Services – Lic No.B-1565/MUM/PART/1000+/5/9773/2021 / Exp Date: 23–3-2026.

(Disclaimer: பணி தொடர்பான உத்தரவாதத்திற்கு Tamil Saaga நிறுவனம் பொறுப்பாகாது)

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts