TamilSaaga

சிங்கப்பூரில் AirPods வாங்க போறீங்களா? இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்!

சிங்கப்பூரில் Bluetooth AirPods வாங்க நினைக்கிறீர்களா? அப்போ Apple AirPods 4-ஐ ட்ரை பண்ணிப்பாருங்க . OnePhone என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த mobile shop-ல் விற்பனை செய்கிறார்கள் .

விற்பனை விவரங்கள்

Address: OnePhone, 160 Race Course Road, Farrer Park MRT Exit F-லிருந்து 2 நிமிட நடைப்பயணம்.

Time: தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை.

Contact: WhatsApp – 91079006 அல்லது மின்னஞ்சல் – sales@onephone.com.sg.

இலவச டெலிவரி: WhatsApp மூலம் ஆர்டர் செய்ய http://wa.me/6591079006 என்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.

விற்பனை விலை: SGD 178.00

சிப்: H2 Headphone சிப்.

பேட்டரி ஆயுள்:

  • ஒரு முறை சார்ஜில் 5 மணி நேரம் இசை கேட்கலாம்.
  • 4.5 மணி நேரம் பேச்சு நேரம்.
  • சார்ஜிங் கேஸுடன் 30 மணி நேரம் வரை இசை கேட்கலாம்.
  • 5 நிமிட சார்ஜில் 1 மணி நேரம் பயன்படுத்தலாம்.

இணைப்பு: Bluetooth 5.3 தொழில்நுட்பம்.

சார்ஜிங் கேஸ்: USB-C இணைப்பான்.

வடிவமைப்பு மற்றும் எடை:

  • அளவு: உயரம் 30.2 மிமீ, அகலம் 18.3 மிமீ, ஆழம் 18.1 மிமீ.
  • எடை: 4.3 கிராம்.
  • பாதுகாப்பு: IP54 தூசி, வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு.

இந்த Apple AirPods 4-ன் விற்பனை விலை SGD 178.00 ஆகும் . இது OnePhone கடையில் கிடைக்கிறது அல்லது WhatsApp மூலம் ஆர்டர் செய்து இலவச டெலிவரி பெறலாம். இந்த ஏர்போட்ஸ் 4, iPhone, iPad, Apple Watch, Mac, Apple TV மற்றும் Apple Vision Pro சாதனங்களுடன் சிறப்பாக இணைந்து செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு : https://www.1p.sg/products/apple-airpods-4

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts