“சிங்கப்பூரில் 2,80,000 குடும்பங்களுக்கு பொது போக்குவரத்து வவுச்சர்கள்” : எப்படி பெறுவது? – முழு விவரம்
சிங்கப்பூரில் சுமார் 2,80,000க்கும் மேற்பட்ட கடிதங்கள் தீவில் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 30 வெள்ளி பொதுப் போக்குவரத்து வவுச்சரை மக்கள் பெறுவதற்காக...