சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஏஜென்ட்டுகள் உங்களிடம் கொடுக்கும் விசா ஒரிஜினலா? போலியா? – ஒரே நிமிடத்தில் கண்டறிவது எப்படி?
சிங்கப்பூரில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் ஏஜெண்டுகள் மூலமாகவே வருகின்றனர். ஜாப் போர்ட்டல்களில் வேலை பற்றி தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பவர்கள் அல்லது சிங்கப்பூரில் ஏற்கனவே பணியாற்றிக்...