Just In : சிங்கப்பூரில் இனி Trace Together செயலி தேவையா? : சுகாதார அமைச்சகம் மதிப்பாய்வு செய்யும் – அமைச்சர் ஓங் தகவல்
நமது சிங்கப்பூர் இந்த பெருந்தொற்றுடன் வாழ்வதில் நல்ல வகையில் முன்னேறி வருவதால், TraceTogether செயலியின் தேவை மற்றும் தடுப்பூசி-வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை...