“MRT நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கபோறேன்.. எல்லாரும் சாகப்போறீங்க” : களேபரமான சிங்கப்பூர் ரயில் நிலையம்
சிங்கப்பூரில் ரயிலில் பயணிகளை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 17 வயது இளம் நபர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக என்று தி...