TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் தங்கம் வாங்க வெளிநாட்டு ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? – அதிலுள்ள நன்மை, தீமைகள் என்னென்ன?

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்ப்பது என்பது இன்றளவும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரு வரமாகவே திகழ்ந்து வருகின்றது. அருமையான வேலை சூழல், கை நிறைய சம்பளம், மேம்பட்ட வாழ்க்கை முறை போன்ற பல சிறப்பான அம்சங்கள், பல நாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை செய்ய ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல உலகின் பிற நாடுகளில் இல்லாத பல வளமான விஷயங்களை சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இன்றளவும் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தாயகத்துக்கு திரும்பும் பலரிடமும் அவருடைய உறவினர்கள் கேட்கும் ஒரு கேள்வி ‘எனக்கு என்னப்பா வாங்கிட்டு வந்த” என்பதுதான். வெளிநாடுகளை பொருத்தவரைக்கும் பிஸ்கட் முதல் தங்கம் வரை, தரமான பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பதிவில் வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய தாயகத்திற்கு தொழிலாளர்கள் தங்கம் வாங்கி செல்வதை ஏன் விரும்புகின்றனர் என்றும். அதில் உள்ள நன்மை தீமைகளை பற்றியும் காணலாம்.

இதையும் படியுங்கள் : தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு Omicron உறுதி

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்ப்பது என்பது இன்றளவும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரு வரமாகவே திகழ்ந்து வருகின்றது. அருமையான வேலை சூழல், கை நிறைய சம்பளம், மேம்பட்ட வாழ்க்கை முறை போன்ற பல சிறப்பான அம்சங்கள், பல நாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை செய்ய ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல உலகின் பிற நாடுகளில் இல்லாத பல வளமான விஷயங்களை சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இன்றளவும் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தாயகத்துக்கு திரும்பும் பலரிடமும் அவருடைய உறவினர்கள் கேட்கும் ஒரு கேள்வி ‘எனக்கு என்னப்பா வாங்கிட்டு வந்த” என்பதுதான். வெளிநாடுகளை பொருத்தவரைக்கும் பிஸ்கட் முதல் தங்கம் வரை, தரமான பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பதிவில் வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய தாயகத்திற்கு தொழிலாளர்கள் தங்கம் வாங்கி செல்வதை ஏன் விரும்புகின்றனர் என்றும். அதில் உள்ள நன்மை தீமைகளை பற்றியும் காணலாம்.

வெளிநாடுகளில் தங்கம் வாங்குவதில் உள்ள சிக்கல் என்ன?

இந்தியா போன்ற நாடுகளுக்கு, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் தங்கத்தை வாங்கி வரும்போது அதற்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் அளிக்கும் அபராதம் என்பது மிகவும் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கி வருபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதகமாக பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts