TamilSaaga

“சிங்கப்பூர் உள்ளங்களை கவர்ந்த இந்திய வம்சாவளி சக்திபாலன்” : நெகிழ்ச்சியோடு பாராட்டிய ஜனாதிபதி – செய்த சாதனை என்ன?

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வழங்கும் Straits Times டெக்னாலஜியில் சிங்கப்பூரின் “அசுர பாய்ச்சல்”… விண்ணை அலங்கரிக்க ‘sustainable’ microsatellite அனுப்பும் சிங்கை

இந்த விருதுக்கான இறுதிப் போட்டியாளர்கள் பல்வேறு வாழ்கை தரங்களை கொண்ட இடங்களில் இருந்து வந்துள்ளனர் என்றபோது, நாம் போற்றும் மற்றும் நாம் அடைய விரும்பும் சமூகத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் குணத்தின் பலத்தை கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர் என்பதை நிரூபித்துள்ளனர் என்றார் அவர். இது நமது சாதாரண திறன்களுக்கு அப்பால் நம்மை சிந்திக்கவும் செயல்படவும் அவை நமக்கு சவால் விடுகின்றன என்று ஹலீமா கூறினார்.

மேலும் அவர் பேசியபோது “இந்த ஆண்டின் சிறந்த சிங்கப்பூர் விருதை வென்ற திரு சக்திபாலன் பாலதண்டாவுதம் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். சமூக ஊடகங்களில் ஒரு வேண்டுகோளைக் கண்ட பிறகு, அவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை பிலியரி அட்ரேசியா நோயால் கண்டறியப்பட்ட ஒரு குழந்தைக்கு தானம் செய்துள்ளார். சிங்கப்பூரர்களில் சிறந்தவர்களையும் மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளும் நமது திறனையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார் ஏன் நமக்குத் தெரியாதவர்களையும் கூட அன்பு செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டியுள்ளார்” என்றார் ஜனாதிபதி.

சிங்கப்பூர்.. பலத்த மழையிலும் பயணிகளை நனையவிடவில்லை : நீங்க Great சார் – பஸ் கேப்டனுக்கு Salute அடிக்கும் சிங்கப்பூர் வாசிகள்

அவரது கதையும் இறுதிப் போட்டியாளர்களின் கதையும் நமது சமூக உணர்வைத் தூண்டி, அதிக அக்கறையுள்ள, மற்றும் நிலையான சமுதாயத்தை உருவாக்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். என்று விருதுகளை வழங்கு புகழாரம் சூட்டினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts